குறிப்பிட்டப் பூச்சிகளுக்கு எதிரான பொருத்தமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் வீட்டின் ஆழ்ந்த மூலைகளிலும் சென்று கொசுக்களையும் அபாயகரமான ஈக்களையும் உடனடியாக கொல்கிறது. எலுமிச்சை மணத்திலும் கிடைக்கிறது.
உங்கள் சமையலறையில் ஊர்ந்து கொண்டிருக்கும் கரப்பான்பூச்சிகளைக் கொல்கிறது.
கரப்பான் பூச்சிக் கூடுகளை கொல்கிறது. கையடக்கமாகப் பயன்படுத்தக்கூடியது.
ஒரு ஒளிபுகும் ஜெல் கரப்பான்பூச்சிகளை அவற்றின் நுழைவிடத்திலேயே கொல்கிறது.
ஊரும் பூச்சிகளைக் கொல்கிறது.
உங்கள் வீட்டிலிருந்து அபாயகரமான எலிகளை விரட்டுகிறது.
உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!