கேள்விகள்.

  • ஹிட் ஜெல் ஸடிக்கின் முக்கிய அம்சங்கள் என்ன?
    முக்கிய அம்சங்கள்: ஒளிபுகும் ஜெல் ஒரு பயன்பாடு 7நாட்களுக்கு நீடிக்கும் 3x ஆற்றல்மிக்கது குறைந்தவிலை – ரூ. 30 மட்டும் ஒவ்வொரு பேக்கும் 6-8 வாரங்கள் வரை நீடிக்கும் பரவாது சமையலறைக்குப் பாதுகாப்பானது வாடையில்லை
  • ஹிட் ஜெல் ஸடிக் யாருக்கானது?
    இந்தத் தயாரிப்பு வெளியிலிருந்து வரும் கரப்பான்பூச்சிகளிள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஒவ்வொரு வீட்டுக்கும் பயனுள்ள ஒன்று. கரப்பான் பூச்சிகள் அசுத்தமான சுற்றுப்புறங்களில் இருந்து வீட்டினுள் நுழைந்து, உணவு மற்றும் பாத்திரங்களை மாசுப்படுத்தி, உணவு நஞ்சாவதைப் பரப்புகிறது. போரிக் பவுடர், ஃபினாயில், சாக், நாப்தலின் உருண்டைகள் முதலியன போன்ற தீர்வுகள் கரப்பான் பூச்சிகளுக்கு எதிராக ஆற்றல்மிக்கவை அல்ல. எனவே, வீடுகளுக்குள் கரப்பான் நுழைவதிலிருந்து ஒரு ஆற்றல்மிக்க தீர்வுக்கான தேவை உள்ளது. ஹிட் ஜெல் ஸ்டிக் அந்த தீர்வாகும். அது நுழைவிடத்திலேயே கரப்பான்பூச்சிகளைக் கொல்கிறது.
  • சமையலறைப் பயன்பாட்டுக்கு ஹிட் ஜெல் பாதுகாப்பானதா?
    ஹிட் ஜெல் ஸ்டிக் சமையலறைக்கு முற்றிலும் பாதுகாப்பானது. அது தனிச்சிறப்பான ஜெல் உருவாக்கத்தையும் ஒரு பிரஷ் அப்ளிகேட்டரையும் கொண்டிருக்கிறது. அது எளிதில் தடவக்கூடியது மற்றும் விரைவாக உலர்கிறது. எனவே, அது உங்கள் கைகளில் படாது. உலர்ந்த பின்னர், ஜெல் ஒளிபுகுவதாக ஆகிறதுஃ அதனால், அது குழந்தைகளை கவருவதில்லை. அது சமையலறை அலமாரிகளில் வைக்கக்க்கூடிய எளிதாக சேமிக்கக்கூடிய பேக்கில் வருகிறது.

ஏதாவது கேள்வி?