கேள்விகள்.

  • அனைத்து ஊரும் பூச்சிகளுக்கு எதிராக ஹிட் சாக் ஆற்றல் மிக்கதா?
    ஆம் – பெரும்பாலான ஊரும் பூச்சிகள் ஹிட் சாக்கால் வரைந்த கோட்டைக் கடந்தால் அவைக் கொல்லப்படும்.
  • ஹிட் சாக்கை தவறுதலாக நான் உட்கொண்டு விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
    ஹிட் சாக் நச்சானது மற்றும் உட்கொள்ளப்படக்கூடாது. தலைச்சுற்றல் அல்லது அசௌகரியம் போன்ற ஏதேனும் அறிகுறிகள் அல்லது ஏதேனும் நஞ்சானதற்கான அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவ கவனத்தைக் கோரவும்.
  • ஹிட் சாக்கைப் பயன்படுத்தும் போது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நான் எடுக்க வேண்டும்?
    ஹிட் சாக்கைப் பயன்படுத்திய பின்னர் எப்போதும் உங்கள் கைகளைக் கழுவுங்கள். ஹிட் சாக்கை குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளிடமிருந்து தூர வைக்கவும். உணவு தயாரிக்க அல்லது வேறு அடிக்கடி பயன்படுத்தும் மேற்பரப்புகள் மீது ஹிட் சாக்குகளைப் பயன்படுத்தாதீர்கள்.

ஏதாவது கேள்வி?