கேள்விகள்.

 • ஒரு எலியைக் கொல்வதற்கு எத்தனை ஹிட் ரேட் கேக்குகள் தேவைப்படும்.?
  ஒரு எலியைக் கொல்வதற்கு ஒரு சிறு துண்டு போதுமானதாகும்.
 • `ஹிட் ரேட்டைப் பயன்படுத்தும் போது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நான் எடுக்க வேண்டும்?
  ஹிட் ரேட்டைப் பயன்படுத்திய பின்னர் எப்போதும் உங்கள் கைகளைக் கழுவுங்கள். ஹிட் ரேட் கேக்குகளை குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளிடமிருந்து தூர வைக்கவும். உணவு தயாரிக்க அல்லது வேறு அடிக்கடி பயன்படுத்தும் மேற்பரப்புகள் மீது ஹிட் ரேட் கேக்குகளை பயன்படுத்தாதீர்கள்.
 • எலிகள் மீதான பார்க்கத்தக்க ஹிட் ரேட் விளைவு என்ன?
  ஹிட் ரேட் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து எலிகளை துரத்துவதற்கான நோக்கத்திற்கு சேவையளித்து, உங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய உடன் எலி சாவதை உறுதி செய்கின்றன. அது எலிகளின் உள்ளுறுப்புகளை பாதிக்கும் செயல்திறமான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதால், எலிகள் மீது பார்க்கத்தக்க விளைவுகள் ஏதுமில்லை.
 • ஒரு எலியைக் கொல்ல எலி விஷம் எத்தனை காலம் எடுத்துக்கொள்ளும்?
  ஹிட் ரேட் பெயிடஸ் ஒரு கொரிக்கும் விலங்கினை 4 முதல் 5 நாட்களில் கொல்லும்.

ஏதாவது கேள்வி?