கேள்விகள்.

 • காலா ஹிட் அனைத்து பறக்கும் பூச்சிகளுக்கு எதிலாக ஆற்றல் மிக்கதா?
  கொசுக்கள் மற்றும் ஈக்கள் உள்ளிட்ட பறக்கும பூச்சிகளுக்கு எதிராக நீங்கள் காலா ஹிட்டைப் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் பெட்ஷீட்டுகள் அல்லது நீங்கள் அணியும் ஆடைகள் மீது காலா ஹிட்டை ஒருபோதும் ளிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்.
 • ஆன்டி-ரோச் ஜெல் வேலை எப்படி?
  எச்.ஐ.டி ஆன்டி ரோச் ஜெல் ஒரு கரப்பான் பூச்சி கூடு கொலையாளி. ஜெல்லில் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும் சிறப்பு பொருட்கள் உள்ளன. ஜெல் நுகர்வு மீது, கரப்பான் பூச்சிகள் மீண்டும் தங்கள் கூடுக்குச் சென்று இறந்துவிடுகின்றன. இறந்த கரப்பான் பூச்சிகளுடன் தொடர்பு கொள்ளும் பிற கரப்பான் பூச்சிகளும் இறக்கின்றன ... இதன் விளைவாக கரப்பான் பூச்சி கூடு நீங்கும்.
 • நான் தவறுதலாக தெளித்திருந்தால் என்ன செய்வது?

  காலா ஹிட்டை நீங்கள் தவறுதலாக தெளித்திருந்தால், உடனடியாக மாசுப்பட்ட ஆடை மற்றும் ஷூக்களை அகற்றவும். தயாரிப்புடன் தொடர்பில வந்த தோலை சோப்பு மற்றும் நீரால் நன்றாக கழுவவும். தயாரிப்பு கண்ணில் பட்டுவிட்டால், குறைந்தது 15 விநாடிகளுக்கு நீரினால் நன்றாக ஃபிளஷ் செய்யவும். படப்படப்பு, பயம், தள்ளாட்டம், வலிப்புகள் அல்லது ஒவ்வாமைகள் ஏற்படுதல் போன்ற நஞ்சாக்கத்திற்கான அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், மருத்துவ உதவியை உடனடியாகக் கோரவும்.

 • செல்லபிராணி சுற்றி காலா ஹிட் பயன்படுமா?
  காலா ஹிட் செல்லப்பிராணிகளுக்கு நஞ்சாக இருக்கலாம். நீங்கள் காலா ஹிட்டைப் பயன்படுத்தும் போது செல்லப்பிராணிகள் ஏதும் அறையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். மீன்தொட்டிகள் பாதுகாப்பாக மூடப்பட வேண்டும் மற்றும் ஏதேனும் பறவைகள், அல்லது பிற விலங்குகள் அறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
 • காலா ஹிட் ஸ்பிரேவை எவ்வாறு நான் அகற்றுவது?
  தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் சுற்றுச்சூழல் மாசுப்படுவதைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் காலா ஹிட் அகற்றப்பட வேண்டும்.
 • லால் ஹிட் அனைத்து பிற பூச்சிகளுக்கு எதிராக ஆற்றல்மிக்கதா?

  எறும்புகள், மூட்டைப்பூச்சிகள், இன்னும் பல ஊரும் பூச்சிகளுக்கு எதிராக லால் ஹிட்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் பெட்ஷீட்கள் மீது லால் ஹிட் தெளிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்.

 • நான் தவறுதலாக தெளித்திருந்தால் என்ன செய்வது?

  லால் ஹிட்டை நீங்கள் தவறுதலாக தெளித்திருந்தால், உடனடியாக மாசுப்பட்ட ஆடை மற்றும் ஷூக்களை அகற்றவும். தயாரிப்புடன் தொடர்பில வந்த தோலை சோப்பு மற்றும் நீரால் நன்றாக கழுவவும். தயாரிப்பு கண்ணில் பட்டுவிட்டால், குறைந்தது 15 விநாடிகளுக்கு நீரினால் நன்றாக ஃபிளஷ் செய்யவும். படப்படப்பு, பயம், தள்ளாட்டம், வலிப்புகள் அல்லது ஒவ்வாமைகள் ஏற்படுதல் போன்ற நஞ்சாக்கத்திற்கான அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், மருத்துவ உதவியை உடனடியாகக் கோரவும்.

 • செல்லபிராணி சுற்றி லால் ஹிட் பயன்படுமா?

  லால் ஹிட் செல்லப்பிராணிகளுக்கு நஞ்சாக இருக்கலாம். நீங்கள் லால் ஹிட்டைப் பயன்படுத்தும் போது செல்லப்பிராணிகள் ஏதும் அறையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். மீன்தொட்டிகள் பாதுகாப்பாக மூடப்பட வேண்டும் மற்றும் ஏதேனும் பறவைகள், அல்லது பிற விலங்குகள் அறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

 • லால் ஹிட் ஸ்பிரேவை எவ்வாறு நான் அகற்றுவது?
  தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் சுற்றுச்சூழல் மாசுப்படுவதைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் லால் ஹிட் அகற்றப்பட வேண்டும்.
 • ஹிட் ஆன்டி-ரோச் செல் எவ்வாறு வேலை செய்கிறது?
  ஜெல்லை உட்கொண்டு ஒரு சில மணி நேரங்களிலேயே கரப்பான் பூச்சிகள் செத்துவிடும். இது அவைகளை தங்கள் கூட்டிற்கு திரும்ப செய்து, அவற்றுடன் தொடர்பில் வரும் பிற கரப்பான் பூச்சிகளையும் கொல்லும்.
 • ஜெல் உடனடியாக கரப்பான் பூச்சிகளைக் கொல்கிறதா?
  கப்போர்டு கதவு ஹிஞ்சுகள், அலமாரிகளின் அடிப்பகுதி விளிம்புகள், வெடிப்புகள் மற்றும் விரிசில்கள், மூலை முடுக்குகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அடிக்கடி வரும் பகுதிகளில் 5 – 10 செமீ தூரத்தில் ஹிட் ஆன்டி-ரோச் ஜெல் டாட்ஜ்களைத் தடவவும்.
 • ஜெல்லைத் தடவுவதற்கான பொருத்தமான தூரம் எது?
  20-25 செமீ தூரத்தல் ஹிட் ஆன்டி-ரோச் செல் டாட்களை தடவவும். ஒரு நிலையான அளவு சமையலறையை உள்ளடக்க 20 டாட்ளகள் போதுமானது.
 • ஜெல் பயன்படுத்தும் போது உணவு/பாத்திரங்களை நான் மூடி வைக்க வேண்டுமா?
  ஒரு ஹிட் ஆன்டி-ரோக் ஜெல் ஒரு ஸ்பாட் அப்ளிகன்ட் மற்றும் அது பரவுவதில்லை, உங்கள் உணவை, பாத்திரங்கள் முதலானவற்றை மூட வேண்டியதில்லை. எனினும் போதுமான கவனம் ஏதேனும் உணவுப் பொருளுடன் நேரடி தொடர்பு ஏற்படுவதிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், மாசுப்படுவதைத் தவிர்ப்பதற்காக.
 • ஜெல் டாட்டுகள் ஆற்றலுடன் இருப்பதற்கு அதை எத்தனை காலம் அதை வைத்திருக்க வேண்டும்?
  இந்த ஜெல் 45 நாட்கள் வரை ஆற்றல்மிக்கது. இந்த காலத்தில் ஜெல் கழுவப்படாமல்/துடைக்கப்படாமல் இருப்பதற்கு கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
 • குளியலறைகள், கழுவும் தொட்டிகள், முதலியன போன்ற ஈரமான மேற்பர்பகுளில் இதைப் பயன்படுத்தலாமா?
  குளியலறை கழுவும் தொட்டிகள், நீர் பாதைகள், முதலியன போன்ற நீரால் எளிதில் கழுவப்படும் பகுதிகளில் தவிர்க்கப்பட வேண்டும். கப்போர்டுகள், அலமாரிகள் முதலியன போன்ற நீரிலிருந்து பாதுகாப்பான பகுதிகளில் பயன்படுத்துவது நல்ல முடிவுகளைத் தரும்.
 • அனைத்து ஊரும் பூச்சிகளுக்கு எதிராக ஹிட் சாக் ஆற்றல் மிக்கதா?
  ஆம் – பெரும்பாலான ஊரும் பூச்சிகள் ஹிட் சாக்கால் வரைந்த கோட்டைக் கடந்தால் அவைக் கொல்லப்படும்.
 • ஹிட் சாக்கை தவறுதலாக நான் உட்கொண்டு விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
  ஹிட் சாக் நச்சானது மற்றும் உட்கொள்ளப்படக்கூடாது. தலைச்சுற்றல் அல்லது அசௌகரியம் போன்ற ஏதேனும் அறிகுறிகள் அல்லது ஏதேனும் நஞ்சானதற்கான அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவ கவனத்தைக் கோரவும்.
 • ஹிட் சாக்கைப் பயன்படுத்தும் போது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நான் எடுக்க வேண்டும்?
  ஹிட் சாக்கைப் பயன்படுத்திய பின்னர் எப்போதும் உங்கள் கைகளைக் கழுவுங்கள். ஹிட் சாக்கை குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளிடமிருந்து தூர வைக்கவும். உணவு தயாரிக்க அல்லது வேறு அடிக்கடி பயன்படுத்தும் மேற்பரப்புகள் மீது ஹிட் சாக்குகளைப் பயன்படுத்தாதீர்கள்.
 • ஒரு எலியைக் கொல்வதற்கு எத்தனை ஹிட் ரேட் கேக்குகள் தேவைப்படும்.?

  ஒரு எலியைக் கொல்வதற்கு ஒரு சிறு துண்டு போதுமானதாகும்.

 • `ஹிட் ரேட்டைப் பயன்படுத்தும் போது என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நான் எடுக்க வேண்டும்?
  ஹிட் ரேட்டைப் பயன்படுத்திய பின்னர் எப்போதும் உங்கள் கைகளைக் கழுவுங்கள். ஹிட் ரேட் கேக்குகளை குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளிடமிருந்து தூர வைக்கவும். உணவு தயாரிக்க அல்லது வேறு அடிக்கடி பயன்படுத்தும் மேற்பரப்புகள் மீது ஹிட் ரேட் கேக்குகளை பயன்படுத்தாதீர்கள்.
 • எலிகள் மீதான பார்க்கத்தக்க ஹிட் ரேட் விளைவு என்ன?
  ஹிட் ரேட் உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து எலிகளை துரத்துவதற்கான நோக்கத்திற்கு சேவையளித்து, உங்கள் வீட்டிலிருந்து வெளியேறிய உடன் எலி சாவதை உறுதி செய்கின்றன. அது எலிகளின் உள்ளுறுப்புகளை பாதிக்கும் செயல்திறமான மூலக்கூறுகளைக் கொண்டிருப்பதால், எலிகள் மீது பார்க்கத்தக்க விளைவுகள் ஏதுமில்லை.
 • ஒரு எலியைக் கொல்ல எலி விஷம் எத்தனை காலம் எடுத்துக்கொள்ளும்?
  ஹிட் ரேட் பெயிடஸ் ஒரு கொரிக்கும் விலங்கினை 4 முதல் 5 நாட்களில் கொல்லும்.
 • எச்.ஐ.டி ராக்கெட்டுக்கான உத்தரவாத காலம் என்ன?

  எச்ஐடி ராக்கெட் வாங்கிய நாளிலிருந்து 6 மாத உத்தரவாதத்துடன் வருகிறது. உங்கள் தயாரிப்பை இங்கே பதிவுசெய்க: https://www.godrejhit.com/register-product

ஏதாவது கேள்வி?