எல்லா கட்டுரைகளுக்கும் செல்லுங்கள்

மலேரியாவைத் தடுப்பதற்கான வழிகள்

பல மக்களுக்கு, அவர்கள் வீடுதான் பாதுகாப்பானது. அங்குதான் தங்களை பாதுகாத்துக் கொள்வதை விட்டுவிட்டு, அவர்கள் விரும்பும் வகையில் வாழ்க்கையை வாழ்கின்றனர். ஆனால், பலருக்கு அங்குதான் மிகப்பெரிய ஆபத்துகளும் உள்ளது என்று தெரிவதில்லை. கொசுக்கள் – ஒரு நபரிம் நல்வாழ்விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்று. அவை பல விதமான நோய்களைப் பரப்பும் தன்மை வாய்ந்தவை, அவற்றில் மிகவும் மோசமான தன்மைவாய்ந்ததுதான் மலேரியா.

மலேரியா என்றால் என்ன?

Mமலேரியா என்பது கொசுக்களால் பரவக்கூடிய பிளாஸ்மோடியம் என்று அழைக்கப்படும் ஒட்டுண்ணிகளால் தூண்டப்படும் வாழ்க்கையை அச்சுறுத்தும் நோய் ஆகும். கொசுக்களில் இருந்து மனிதனுக்கு பரவ, அனாஃபெலிஸ் கொசுவின் ஒரு கடி போதும். பாதிக்கபட்டவரின் இரத்தத்தில் கலந்தவுடன், அந்த ஒட்டுண்ணிகள் அவர்களின் சிவப்பு இரத்த அணுக்களைப் பாதித்து அழிக்கும்முன் அவரின் கல்லீரலில் பண்மடங்காகும்.

ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிதல் மலேரியாவிற்கு சிகிச்சையளிக்க உதவும்.

மலேரியாவிற்கு எதிரான போராட்டத்தில் வரும்முன் தடுப்பதே ஒரு முக்கியமான ஆயுதம் ஆகும். இதற்கு சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய கூறுகள்: கொசு கடித்தலை தடுத்தல் மற்றும் தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ளுதல்.

எனவே எவ்வாறு மலேரியாவைத் தடுப்பது?

சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) மலேரியா மற்றும் மலேரியா சிகிச்சைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதற்கு குறிப்பாக பயணிகளிடையே, 'ABCD' என்ற ஒன்றை உருவாக்கியது. இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பார்ப்போம்:

A. ஆபத்து பற்றிய விழிப்புணர்வு

B. கடிகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது

ஆபத்து பற்றிய விழிப்புணர்வு

நீங்கள் வாழுமிடம், நீங்கள் செல்ல எண்ணும் நாடு மற்றும் ஆண்டின் காலத்தைப் பொறுத்து, பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதின் ஆபத்து (மற்றும் மலேரியாவின் வகை) மாறும். எனவே கடித்தலைத் தவிர்ப்பதற்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், குறிப்பாக மலேரியா நோய் பரவலாக இருக்கும் பகுதிகளில்.

கடிகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது

மிகவும் பயனுள்ள முறையாக இருந்தாலும், இதுதான் கவனிக்கப்படாமல் இருக்கிறது. இது எளிமையானது – உங்களை எந்த கொசுவும் கடிக்கவில்லை என்றால், உங்களுக்கு மலேரியா வராது. உண்மையில், கடியைத் தவிர்த்தல் கடினமானது அல்ல; தடுப்புகளை நினைவில் வைத்து கொள்வதே சவாலான பகுதியாகும்.

பெண் அனாஃபெலிஸ் கொசுக்கள் பொதுவாக அந்தி நேரத்தில் மற்றும் இரவில் கடிக்கும்( இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை), எனவே இந்த நேரத்தில்தான் நீங்கள் தேவையான தடுப்புகளை எடுக்க வேண்டும். கொசுக்கள், கட்டிலுக்கு கீழ், அடுக்குபலகைக்கு பின்னால், இருட்டு மூலைகள் போன்ற வெற்று இடங்களில் மறைய முனைகின்றன. நீங்கள் உறங்கும்போதும், அறியாமல் இருக்கும்போதும் அவை பொதுவாக வெளியில் வந்து உங்களைக் கடிக்கும். இது நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் அறையில் கொசுக்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதை அத்தியாவசம் ஆக்குகிறது.

நீங்கள் எடுக்க வேண்டிய சில தடுப்புகள் இதோ:

அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் திரை/வலையால் மூடபட்டிருப்பதை உறுதி செய்யவும். வலைகளில் கொசு நுழைவதற்கு எந்த துளைகளும் இல்லை என்பதை உறுதி செய்யவும்.

கருப்பு ஹிட் மறைந்திருக்கும் கொசுக்களையும் உடனடியாக கொல்லும். இது ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் சென்று ஆபத்தான பூச்சிகளைக் கொன்று உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்முன், இதை உங்கள் படுக்கையறையில் தெளித்து எந்தவொரு நீடித்த கொசுக்களையும் கொல்லுங்கள்.

கொசுக்கள் தீண்டாமல் இருக்க நீளமான கால்சட்டைகள், நீளமான சட்டைகள் மற்றும் தடித்த மற்றும் உயர்ந்த காலுறைகளை அணியவும்.

கொசுக்களுக்கு வெளிரிய நிறமுள்ள ஆடைகள் கவர்ச்சியாக இருக்காது என கூறப்படுகிறது, எனவே அதுபோன்ற நிறமுடைய ஆடைகளை அணியுங்கள்.

உங்கள் அறை குளீரூட்டி இல்லையெனில், விசிறியை இயக்கத்திலேயே வைக்கவும். சுற்றும் காற்று கொசுக்களை ஓர் அளவிற்குத் தடை செய்கிறது.

தேங்கியிருக்கும் நீரில் கொசுக்கள் வளர்கின்றன, எனவே உங்கள் வீட்டைச் சுற்றி அல்லது நீங்கள் செல்லும் இடங்களில் எதுவுமில்லாமல் பார்த்து கொள்ளவும். பொதுவாக, தேங்கியிருக்கும் நீரை விட்டுவிலகி இருங்கள்.

வரும் முன் காப்பதே சிறந்தது

கொசுக்கள் வெப்பமண்டல காடுகளில் மட்டுமல்ல, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் காணப்படுகின்றன. எனவே, நீங்கள் பாதுக்காப்பில் இருப்பது உங்களுக்கு நல்லது. தோறுபுக்காப்பு தேர்வு என்பது முதலில் கடித்தலைத் தவிர்க்க பொருத்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகும். இது மிகவும் எளிமையானது.

Source:

https://www.malarianomore.org/support/what-is-malaria/

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை ஆராயுங்கள்

சரியான வகையில் பூச்சிகளை
எதிர்த்துப் போராடுங்கள்

உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!

  • டெங்கு
  • சிக்கன்குனியா
  • மன்த்ளீ கிச்சன் கிளீனிங்
  • காக்க்ரோஅச்செஸ்
  • மலேரியா