எல்லா கட்டுரைகளுக்கும் செல்லுங்கள் டெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்

டெங்கு மற்றும் சிக்குன் குனியா இடையே ஒற்றுமைகள்

மழைக்காலம் துவங்கியதும் சுட்டெரிக்கும் ஜூலை வெயிலில் இருந்து மட்டும் மக்கள் விட்டுதலைப் பெறுவதில்லை அது நோய்களையும் அதிகரிக்க செய்கிறது. டெங்கு மற்றும் சிக்குன் குனியா ஆகிய இரண்டின் சுழலும் நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளில் எச்சரிக்கை மணிகளை அனுப்பின.

1. ஜெனிசிஸ்

வரலாற்றுப்பூர்வமாக, சிக்குன் குனியா டெங்கு என்று குறிக்கப்பட்டு வந்தது. தான்சானியாவுக்கு அருகில் எங்கோ, மாகோண்டு பீடபூமியில் சிக்குன் குனியா பரவிய பிறகு தான், இது தனி நோய் என்று அறியப்பட்டது.

டெங்கு காய்ச்சல் கொசுவினால் பரவும் நோயாகும். அது பல்வேறு வகையான ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. இரண்டாம் உலகப் போர் துவங்கியது முதலே டெங்கு கவலைக்கான உலகளாவிய காரணமாக ஆகியுள்ளது.

அதே போல, சிக்குன் குனியா என்பது சிக்குன் குனியா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்றாகும். இந்த வைரஸ் ஒரே ஏடிஸ் வகைக் கொசுக்களின் இரண்டு இனங்களால் பரப்பப்படுகிறது. சிக்குன்குனியா வைரஸ் ஆர் டபிள்யூ ரோஸால் 1953ல் தனிமைப்படுத்தப்பட்டது. இந்தியாவில், சிக்குன்குனியா ஒரு போதும் டெங்குவை காட்டிலும் கவலைக்கான பெரிய காரணமாக இருந்ததில்லை, குறிப்பாக வட இந்தியாவில்.எனினும், 2016ஆம் ஆண்டில், சிக்குன் குனியா நிகழ்வுகள் அதிகரித்துள்ளன.

2. பொதுப்பண்பு

டெங்கு மற்றும் சிக்கன் குனியா இரண்டும், அறிகுறிகள, உயிரிகள், அவற்றின் அடைகாக்கும் காலம், புவியியல் வினியோகம், முதலானவற்றில் பொதுவானவற்றைக் கொண்டிருக்கும் வெப்பமண்டலக் காய்ச்சல்கள்

இரண்டாம் உலகப் போர் துவங்கியது முதலே டெங்கு கவலைக்கான உலகளாவிய காரணமாக ஆகியுள்ளது.

உதாரணமாக – இரண்டும் கொசுவினால் பரவும் வைரஸ் நோய்களாகும் அவற்றின் உயிரிகள் ஏடிஸ் கொசுக்களின் இனங்களாகும்.

இரண்டு வைரஸ் தொற்றுகளும் ஒரே மாதிரியான அதிக காய்ச்சல், தலைவலி, மூட்டுகள் மற்றும் கண்களில் வலி, தடிப்புகள் மற்றும் தூக்க மயக்கம் போன்ற ஒரே அறிகுறிகளுக்கான பண்பினைக் கொண்டுள்ளன. இது பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல் அல்லது மலேரியாவுடன் குழப்பிக்கொள்ளப்படுகிறது.

இந்த ஆபத்தான நோய்கள் இரண்டையும் தவிர்ப்பதற்கு தடுப்பு தான் முக்கியமானதாகும். அதில் தான் காலா ஹிட் உங்களுக்கு உதவுகிறது. இந்த நோய் பரப்பும் கொசுக்களை ஒரு தூரத்தில் வைப்பதற்கு தினசரி காலா ஹிட் தெளியுங்கள்.

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை ஆராயுங்கள்

kala-hit
hit-anti-mosquito-racquet
சரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்

உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!

  • டெங்கு
  • சிக்கன்குனியா
  • மலேரியா
  • காக்க்ரோஅச்செஸ்
  • மன்த்ளீ கிச்சன் கிளீனிங்
  • எலி