எல்லா கட்டுரைகளுக்கும் செல்லுங்கள் கரப்பான் பூச்சிகளைக் கொல்ல சிறந்த வழி

கரப்பான் பூச்சிகளைக் கொல்ல சிறந்த வழி

கரப்பான்கள் ஒருவேளை இருப்பதிலேயே ஆபாசமானதாக இருக்கலாம். அவை உணவு பொருட்களை நாசம் செய்கின்றன மற்றும் பல நோய்களைப் பரப்புகின்றன, சில ஆபத்தானவைகளும் கூட. மொத்தமாக பார்க்கையில், மக்களிடையே பீதியை உருவாக்குகின்றன. அவை தலையே இல்லாமல் பல மாதங்களுக்கு வாழும் மற்றும் ஒரு அணுகுண்டு வெடியைக் கூட தாங்கும். ஆனால் அவற்றைக் கொல்ல எளிமையான வழிகள் உள்ளன.

முதலில், வரும் முன் காப்பதே சிறந்தது, எனவே கரப்பான் தாக்குதலைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். கரப்பான்களை தவிர்க்க பின்வரும் படிகளைப் பின்பற்றினால் செய்ய முடியும். எனினும், அவை உங்கள் வீட்டை தாக்கிவிட்டால், அவற்றை எப்படி கொல்வது? அதை கண்டுபிடிப்போம்:

  • கரப்பான் பொறிகளை உபயோகிக்கலாம்.​ ஒட்டக்கூடிய டேப்கள் கரப்பான்கள் செல்லும் வழியில் அவற்றை பிடிக்க வைக்கலாம். எனினும், இது மொத்த கூட்டத்தையும் அகற்ற உதவாது.
  • நீங்கள் ஒரு தொழில்முறை அழிப்பாளர் அல்லது பூச்சி கட்டுப்பாடு சேவைகளை உதவிக்கு அழைக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பெரிய தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கும். விலையுயர்ந்தது மட்டும் அல்ல, அவை தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்களை பயன்படுத்துவதால் பாதுகாப்பானதும் இல்லை, அரை நாள் முழுவதும் அவர்கள் நம் வீட்டில் சேவை செய்து கொண்டு இருக்கும் போது கண்காணிப்பது சிரமமாக இருக்கும் மற்றும் அதனால் ஆன குப்பைகளை அகற்ற வேண்டும்.

எனவே நாங்கள் பரிந்துரைப்பது, ஹிட் ஆன்டி ரோச் ஜெல் - இதில் எந்தவித தீங்கு விளைவிக்கும் தொழில்துறை தர ரசாயனங்கள் அல்லது விவசாய பூச்சிக்கொல்லியும் இல்லை. எனவே இது வீட்டில் பயன்படுத்த பாதுகாப்பானவை மற்றும் இது மிகவும் பயனுள்ளவை.
ஜெல்லின் வெறும் 20 புள்ளிகள் சமையலறையின் மூலைகளில் விட்டால் போதும் இதற்கு 2 நிமிடங்கள் கூட ஆகாது, நீங்கள் 45 நாட்களுக்கு கரப்பான்களை பார்க்க மாட்டீர்கள்.

 

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை ஆராயுங்கள்

hit-anti-roach-gel
lal-hit
hit-chalk
சரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்

உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!

  • டெங்கு
  • சிக்கன்குனியா
  • மலேரியா
  • காக்க்ரோஅச்செஸ்
  • மன்த்ளீ கிச்சன் கிளீனிங்
  • எலி