எல்லா கட்டுரைகளுக்கும் செல்லுங்கள் நீங்களாகவே செய்யுங்கள் பூச்சி கட்டுப்பாடு

நீங்களாகவே செய்யுங்கள் பூச்சி கட்டுப்பாடு

பூச்சிகள் எல்லா இடத்திலும் இருக்கின்றன மற்றும் கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் அதற்கு இரையாகின்றனர்.​ அவைகளால் மக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிபடுகின்றனர்.

ஆனால் மிகவும் தீங்கான பூச்சி கரப்பான்களே ஆகும். அவை வேகமாக பரவுகின்றன மற்றும் ஆஸ்துமா போன்ற ஆபத்தான நோய்களுக்கு காரணம் ஆகின்றன. கரப்பான் தொற்று மிகவும் சோதனையாகிவிட்டது ஏனெனில் அவை கொலவதற்கு மிகவும் கடினம். உங்களுக்கு சரியான நுட்பங்களை தெரிந்தால் மட்டுமே அவற்றை அகற்ற முடியும். பூச்சிகளை தவிர்க்க மிகவும் அடிப்படையான வழி சுத்தத்தை பேணுதல், பூச்சி கட்டுப்பாடு முறைகள் ஆயினும் மாறும்.

ஒன்றிற்கு, நீங்கள் பூச்சி  கட்டுபாடு சேவையை அழைக்க நேரிடலாம். இந்த சேவைகள் விலையுயர்ந்தது மட்டுமல்ல ஆனால் நீண்ட கால தீர்விற்கு வழிவகுக்காது. அவை மிகவும் விலையுயர்ந்தது, அவை பாதுகாப்பற்றவையும் கூட ஏனெனில் அவை தொழில்துறைத் தரம் அல்லது விவசாய பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு நியமனத்தைப் பதிவுசெய்து, அரை நாள் முழுவதும் அவர்கள் நம் வீட்டில் சேவை செய்துகொண்டு இருக்கும்போது கண்காணிப்பதன் சிரமம் அனைவருக்கும் தெரிந்ததே. அவர்கள் சேவையை முடித்தபின் விட்டு சென்ற குப்பைகளை அகற்றுதல் வேறு ஒரு புதிய கதை.

 • நீங்களே செய்துகொள்ள கூடிய பூச்சி கட்டுப்பாடு முறைகள் பல உள்ளன.​ டைஅடாமேசியஸ் எர்த் கொண்டும் நீங்கள் கரப்பான்களை கொல்லலாம். அது பூச்சியின் வெளிவங்கூடுக்குள் நுழைந்து 24 மணிநேரத்திற்குள் அதை கொன்றுவிடும். அடிக்கடி நாம் கரப்பான்கள் அதை உபயோகித்தப் பின் நீரிழிவு காரணமாக வெளியே வருவதைப் பார்த்திருப்போம். ஆனால் இது அனைத்து கூட்டத்தையும் அகற்றாது.
 • கேட்னிக் இன்னொரு இயற்கை கரப்பான் விலக்கி ஆகும். இது முற்றிலும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதது மற்றும் கரப்பான்களை வெளியேற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கேட்னிப்பைக் கண்டுபிடிப்பது சவாலான ஒன்று.

 • மாவு, சர்க்கரை மற்றும் காபியுடன் கலவையாக்கப்பட்ட போரிக் அமிலம் கரப்பான்களை கொல்ல தூண்டிலாக பயன்படுத்தப்படலாம். ஆனால் இது வேலை செய்யலாம் அல்லது செய்யாமலும் போகலாம்.

 • ஒட்டக்கூடிய டேப்கள் கரப்பான்கள் செல்லும் வழியில் அவற்றை பிடிக்க வைக்கலாம்.​ எனினும், இது மொத்த கூட்டத்தையும் அகற்ற உதவாது.

 • அதனால் சந்தேகமே இன்றி மிகச்சிறந்த பயனுள்ள கரப்பான் கொல்லி ஹிட் ஆன்டி ரொச் ஜெல்லே ஆகும். இது ஒரு மெதுவான விஷமாக செயல்படுகிறது, உடனடியாக கரப்பான்களைக் கொல்வது இல்லை. அதற்குபதிலாக அவை கூட்டிற்கு சென்று அங்கு மடியும். அந்த உடம்பு மற்ற கரப்பான்களால் தின்னப்படும், இது சங்கிலி எதிர்வினைப்போல் அனைத்து கரப்பான்களும் இறக்கும். 150 ரூபாய் டியூப், 20 சொட்டு ஜெல் போதும் அனைத்து கூட்டத்தையும் கொல்வதற்கு மற்றும் நீங்கள் கரப்பான்களை 45 நாட்கள் வரை எங்கும் காணமாட்டீர்கள். ஒவ்வொரு டியூபும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு வரும்.

ஹிட் ஏஆர்ஜி தான் இதுவரையில் மிகச்சிறந்த ‘நீங்களே செய்யுங்கள் பூச்சி கட்டுப்பாட்டு’ சூத்திரம் ஆகும் ஒருவரின் சிறந்த கரப்பான் பூச்சி கட்டுப்பாடு சேவைக்கான தேடல் இங்கு முடிவடைகிறது. எந்த வகையான விஷத்தன்மையுடைய கொல்லிக்கும் முக்கிய பிரச்சனை அதில் இருக்கும் இரசாயணங்கள் ஆபத்தானவை என்பதே ஆகும். இந்த வாசனையற்ற ஜெல்லில் எந்தவித தீங்கு விளைவிக்கும் இரசாயணமும் இல்லை மற்றும் இது மிகவும் பயனுள்ளவை. இது குறைந்த விலையில் இன்று கிடைக்கும் மிகவும் பாதுகாப்பான தயாரிப்பு ஆகும். ஒருமுறை உபயொகித்தால் இது கரப்பான் பூச்சிகளின் கூட்டத்தையும் அழித்துவிடும் மேலும் சில மாதங்களுக்கு நீங்கள் கரப்பான் பூச்சிகளைப் பார்க்க மாட்டீர்கள். ஒவ்வொரு 45 நாட்களுக்கும் இதை உபயோகித்து கரப்பான் இல்லாத வீட்டில் மகிழுங்கள்.

சம்பந்தப்பட்ட தயாரிப்புகளை ஆராயுங்கள்

hit-anti-roach-gel
lal-hit
சரியான வகையில் பூச்சிகளை எதிர்த்துப் போராடுங்கள்

உங்கள் வீட்டினை பூச்சிகள் அற்றதாக ஆக்குவதற்கு குறிப்புகளும உத்திகளும்!

 • டெங்கு
 • சிக்கன்குனியா
 • மலேரியா
 • காக்க்ரோஅச்செஸ்
 • மன்த்ளீ கிச்சன் கிளீனிங்
 • எலி