கேள்விகள்.

 • காலா ஹிட் அனைத்து பறக்கும் பூச்சிகளுக்கு எதிலாக ஆற்றல் மிக்கதா?
  கொசுக்கள் மற்றும் ஈக்கள் உள்ளிட்ட பறக்கும பூச்சிகளுக்கு எதிராக நீங்கள் காலா ஹிட்டைப் பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் பெட்ஷீட்டுகள் அல்லது நீங்கள் அணியும் ஆடைகள் மீது காலா ஹிட்டை ஒருபோதும் ளிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும்.
 • நான் தவறுதலாக தெளித்திருந்தால் என்ன செய்வது?
  காலா ஹிட்டை நீங்கள் தவறுதலாக தெளித்திருந்தால், உடனடியாக மாசுப்பட்ட ஆடை மற்றும் ஷூக்களை அகற்றவும். தயாரிப்புடன் தொடர்பில வந்த தோலை சோப்பு மற்றும் நீரால் நன்றாக கழுவவும். தயாரிப்பு கண்ணில் பட்டுவிட்டால், குறைந்தது 15 விநாடிகளுக்கு நீரினால் நன்றாக ஃபிளஷ் செய்யவும். படப்படப்பு, பயம், தள்ளாட்டம், வலிப்புகள் அல்லது ஒவ்வாமைகள் ஏற்படுதல் போன்ற நஞ்சாக்கத்திற்கான அறிகுறிகளை நீங்கள் கவனித்தால், மருத்துவ உதவியை உடனடியாகக் கோரவும்.
 • செல்லபிராணி சுற்றி காலா ஹிட் பயன்படுமா?
  காலா ஹிட் செல்லப்பிராணிகளுக்கு நஞ்சாக இருக்கலாம். நீங்கள் காலா ஹிட்டைப் பயன்படுத்தும் போது செல்லப்பிராணிகள் ஏதும் அறையில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும். மீன்தொட்டிகள் பாதுகாப்பாக மூடப்பட வேண்டும் மற்றும் ஏதேனும் பறவைகள், அல்லது பிற விலங்குகள் அறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
 • காலா ஹிட் ஸ்பிரேவை எவ்வாறு நான் அகற்றுவது?
  தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் சுற்றுச்சூழல் மாசுப்படுவதைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்பாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் காலா ஹிட் அகற்றப்பட வேண்டும்.

ஏதாவது கேள்வி?